Thursday, November 19, 2009

சேராமை

தாயின் வேலை அறையில் கேட்ட‌து
குழந்தையின் அழுகுர‌ல்.
ரிங்டோன்!

Friday, November 6, 2009

Wednesday, November 4, 2009

வினோதங்களிள் ஒன்று

பெரிய வாழ்கை எல்லாம் சிரிய உலகங்களில்!
உன் இதயத்தில் இருந்தால் இருக்கும் நான்,
என் இதயத்தில் மட்டுமே வாழும் நாம்.

Monday, November 2, 2009

No Emotions. Please!

If the world is ruled by head and has no heart, wonder, life would be easy-going? If there is nothing to feel, can I be happy?