Tuesday, January 9, 2007

கண்களை அடைத்தால் காதல் நுழைய வாசல் இல்லை

நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா?
தினம் தேய்கிறேனே இது தேவையா?
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி,
கோவிலைத் தேடி நடக்கின்றேன்.
கூடையைக் கொடுத்து கும்பிட்டு முடித்து
கோரிக்கை வைக்க மறக்கின்றேன்

நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்

காதலை மறைத்தால் கணம் தாங்காமல்
என் உயிர் செத்துப் போகும் இல்லையா?
காதலைச் சொல்லி இல்லையென்று மறுத்தால்
காதலே செத்துப் போகும் இல்லையா?

(அந்நியன்)

No comments: