நெடு நாள்வரை யாம் உனை தொழுவதர்கே
முடியாமையால் இன்றுனை தொழப் புரிந்தோம்
அடி போற்றிடும் நித்தியர்க்கருள்வது போல்
அடியேனையும் காத்தருள் வேங்கடவா
அரியாமையால் புரி தீவினை
புரியாதுளத்தற நீக்கிடு
பொறுத்தே அருள் பொறுத்தே அருள்
பெருமாமனி வேங்கடவா
No comments:
Post a Comment