Saturday, June 10, 2006

அறிந்தும் அறியாததும்..,

எதை மனத்தால் உணர முடியாதோ,
ஆனால் ‍-
எதனால் மனம் உணரப் பெறுகின்றதோ
அதுவே ப்ரம்மம் என்று தெரிந்துகொள்!!!

உபனிஷதம்

No comments: