புதைந்திருக்கும் ஆசைகள் ஒரு கோடி...
எண்ணவும் முடியுமோ?
உன் விரல் படுகையில், என்
நிலை மாறுகிறேன்.
எண்ணங்கள் கலைந்து,
கனவுலகம் வெளியேறுகிறேன்.
அறிவார் யாரோ!
ஒரு மணியே ஆயினும்,
ஒரு யுகம் போலும் தோண்றும் நேரம்...
மீண்டும் உன் கைவிரல் படும்வரை!
(- Sand in Hour Glass)
No comments:
Post a Comment