I think.
நான் நினைக்கிறேன்
I think you think.
நான் நினைக்கிறேன் நீ நினைக்கிறாய் என்று
I think you think I think you think.
நான் நினைக்கிறேன் நீ நினைப்பதை நான் நினைக்கிறேன் என்று நீ நினைப்பதாய்
Do you?
நினைக்கிறாயா?
Do you think I think?
நான் நினைக்கிறேன் என்று நினைக்கிறாயா?
Do you think I think you think?
நான் நீ நினைப்பதாக நினைக்கிறேன் என்று நீ நினைக்கிறாயா?
Do you think I think you think I think you think?
நீ நினைப்பதை நான் நினைக்கிறேன் என்று நான் நினைப்பதை நீ நினைக்கிறாயா?
I do.. Just chekin'
என்னை போலா நீ?
In the background: Concept
No comments:
Post a Comment