Tuesday, December 18, 2007

Sincerely..,

என் வாழ்வில் நீ வரும் முன், நான் எவனோ ஒருவன்
நீ வந்ததால் நான் ஒரு பண்பான மனிதன்
உன்னாலே உன்னாலே இன்று நான் பறக்கும் மனிதன்
ஆம், உன் நினைவுகளில் மிதக்கும் பறவை நான்~

No comments: