It’s a shame to talk without thinking twice.
It’s a bit shameful to talk as you think.
It’s even more shame to talk when no one wants to listen.
It’s shame of the worst kind to want others to wait for when you will talk, take notice of and appreciate it.
But above anything else you need fame to not bother about all this.
ஆளில்லா கரைகளில் கூட அலைகள் ஓய்வதில்லை
கேட்காத போதும் கூட காற்று இசைக்காமலில்லை
பாலைவனவெளிகளிலும் நிலவொளியில் மாற்றமில்லை
பேசாது போனாலும் உண்மை மறைவதில்லை
மதியாத போதும் உணர்வுகள் மறிப்பதில்லை
ஓர் ரசிகனுக்காக வேண்டி கனவுகள் நிற்பதில்லை
Death to auto-feeds and all its cousins!
People will listen if they want.
No comments:
Post a Comment