Showing posts with label Episodes. Show all posts
Showing posts with label Episodes. Show all posts

Monday, September 28, 2015

whatchamacallit?

அடர்ந்த காடு. தனிமையில்,
துணைதேடி ஒரு பூமரம்.
பார்க்க வந்த ராஜன் வியந்தான்.
இது கலை! இது  காவியம்!
பலவாறு புகழ்ந்தான் .
மேலும் அழகாய் ஆக்க வியைந்தான்.
இலைகளின் சரசரப்பு இரைச்சலை வெறுத்தான்.
கிளைகள் ஆடம்பரம் எனக் களைந்தான்.
குளிர் நிழல் பொழுதுக்கும் தேவையில்லையே!
பொருளின்றி காயும் தண்டு  வீணென்று வெட்டினான்
“இதனால் நான் நானாக இல்லாமலே போவேனே!
இவ்வாறு புண்ணாக்கி இத்-தையல் தேவையா”?
கேட்ட மரத்திடம்: "ஒப்பற்று இருப்பாய்
நான் கலைஞன்,  நம்பு என வருத்தினான் !"
உயர்ந்து காற்றில் ஆடிய மரம்,
அமர்ந்து கதை பேசும் மேடை ஆனது.
கற்பனையா , மிகும்  காவியமா  என்று அறிஞர்கள்  விவாதிக்க
பேதமையே,வெறும்  சோதனையே  என்று  கிறுக்கர்கள்  கெஞ்சினார்கள்.
தன் விதி  நிலை  வெறுத்த  மரத்திடம்
ஒரு  பூச்செண்டு கொடுத்து;
"நான் என்ன செய்தேன், இன்னும்
உன்  வேர்  உன்னிடம் தானே  கேட்டான்"!

எதனால் ஏமாற்றம், எதற்குப்  பழி என்றான்!

Wednesday, August 21, 2013

The SCREAM

If not for voices that wont STFU,
'twixt the demonic real and reel
Nerve-ending drama gets me all riled
Oh no, it's not a weird dream
I tell you, its quite like "The Scream"
Distant sound's all a drone,
groan,a bad trombone
Images and thoughts, about, I barely care
Go round around garden like a teddy bear
chasing up a yarn with deafening snare
With colors and shades a blare
Even under safety of shut eyes
Million red dots light up the night sky
Now I know I ought get in some sleep
The prospect looks bleak!
Until then you get to hear the s...
about what's on, in my migraine head!

                                              - The other one!

Sunday, February 12, 2012

Magic

என்னாச்சு!

என்னாசம்மா!

என்ன ஆச்சு மா! ஏம்மா ஆழாற?

டொப்ப ache-அ? தல வலிக்கர்தா? அப்பா திட்டினாளா? தாத்தா கிண்டல் பண்ணாரா? பாட்டி பேசலையா? நான் அடிச்சது பட்டுடுத்தா?

அழுகைய நிறுத்துமா!

அழுகைய நிறுத்து!

சமத்து.

தூக்கி.

தூக்கிமா.

Please தூக்கிமா.

உ ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் மா ஆ.

Now bhuu-bhuu gone.

See Mummy!


A perfect antidote to non-imaginary emotional hurts - A child's kiss.

Tuesday, September 13, 2011

Kshamasvathm kshamasvathvam

நெடு நாள்வ‌ரை யாம் உனை தொழுவ‌த‌ர்கே
முடியாமையால் இன்றுனை தொழ‌ப் புரிந்தோம்
அடி போற்றிடும் நித்திய‌ர்க்க‌ருள்வ‌து போல்
அடியேனையும் காத்த‌ருள் வேங்க‌ட‌வா
அரியாமையால் புரி தீவினை
புரியாதுள‌த்த‌ற‌ நீக்கிடு
பொறுத்தே அருள் பொறுத்தே அருள்
பெருமாம‌னி வேங்க‌ட‌வா

Sunday, March 27, 2011

Migraine attacks!

I’m lying in my bed, still as ice. I try to close my eyes. But it feels like there are million small pins wedged in-between the lids. I’m distracted by the tinkling of the wind chimes in the farthest corner of the room. Has it always been this loud? The dull droning of the ceiling fan, the whining of the A/C - all these sound magnified too. Funny thing about these headaches! When all you want to do is close your eyes and tune out everything else, that’s when the stupid mind seems to find an insane urge to heighten all the senses. I pull my arm over my head to shut out the light streaming in from the streetlamps, uncharacteristically bright, through the curtained windows. Tears escape me helplessly. I swallow hard only to regret the bitter after-taste of medicine that is still lingering in the depths of the mouth even after a spoonful of honey. I tiredly cast around for something to concentrate. My stomach grumbles loudly, but the thought of food... Ugh! It makes me really uncomfortable. Nauseous!

The only sense that isn’t uncomfortable right now is the soft nudging I feel against my chest and my arm; the warm sweet breath on my neck. I softly turn around and roll over the bundle a little farther away into the more comfortable bed space. I lift my freed right arm, only to reinforce the protection against my eyes and ears. Even these tiny movements increase the pounding in the head.

All I need at this moment is a warm shoulder to lean against; soft tender fingers to reach under my hair and apply pressure in areas around the right ear lobe; gentle caress spreading the icky pain balm on my forehead; a wet kiss on the eyelid. To divert my mind, I need to hear talks about things for which the maximum response I’m expected to give are 'hmms' and 'amms'. Finally a whisper to say softly yet firmly, 'Try to sleep. The world can wait'. I want you.

You. Come home to me. Now!

I can then curl up on your arms and try to sleep.